பண்ருட்டி ஊராட்சி ஒன்றியம்
இந்தியாவின் தமிழ்நாட்டில், கடலூர் மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம்.பண்ருட்டி ஊராட்சி ஒன்றியம், தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். பண்ருட்டி ஒன்றியம் 40 கிராம ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. பண்ருட்டி வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் பண்ருட்டியில் இயங்குகிறது.
Read article
Nearby Places

பண்ருட்டி (கடலூர்)

தொரப்பாடி
தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்திலுள்ள ஒரு பேரூராட்சி

பண்டரக்கோட்டை
கடலூர் மாவட்டத்தில் உள்ள கிராமம்

அண்ணாகிராமம்

வரிஞ்சிப்பாக்கம் ஊராட்சி
இது தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில் உள்ளது

திருத்துறையூர் ஊராட்சி
இது தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில் உள்ளது

திராசு ஊராட்சி
இது தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில் உள்ளது

தட்டாம்பாளையம் ஊராட்சி
இது தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில் உள்ளது